மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கிடையே மோதல்,அமைச்சர் மூர்த்தி தலைமையில் உறுதிமொழி எடுத்து களத்திற்கு வந்த நிலையில் வீரர்கள் மோதல்,தனது காளையை அடக்கிய வீரருடன் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு,காளையை அடக்க வந்த இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு,மாடுபிடி வீரர், காளை உரிமையாளர் மோதலை அடுத்து லேசான தடியடி நடத்தி கலைத்த போலீசார்.