கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தளப்பள்ளியில் தனியார் தக்காளி மார்க்கெட் பகுதியில் தீ விபத்து,பிளாஸ்டிக் கிரேடுகளில் பற்றிய தீ, அருகே இருந்த இரண்டு கார்களுக்கும் பரவியது,தீ விபத்தால் வானளாவ எழுந்த கரும்புகை - பொதுமக்கள் அவதி.