மயிலாடுதுறையில் கல்லூரி மாணவன் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படை வீரர்களான பிரவீன்குமார், சக்தி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.இதையும் படியுங்கள் : ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அகற்றப்பட்ட நடைபாதை கடைகள்.. கடைகள் அமைக்க அனுமதி வழங்க வியாபாரிகள் கோரிக்கை