சாலையோரத்தில், படுகாயங்களுடன் இறந்து கிடந்த வி.ஏ.ஓ. விபத்து என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த காவல் துறை. வழக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள். வி.ஏ.ஓ-வை கற்களால் அடித்துக் கொன்றுவிட்டு ஆக்சிடண்ட் போல் செட்டப் செய்த திருநங்கைகள் சிக்கினார்களா.? பின்னணி என்ன.?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பெங்களூரு TO சென்னை - VAO மரணத்தில் திடீர் திருப்பம் | Crime News