கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வீட்டின் மீது இருந்த செல்போன் டவரில் தீ விபத்து ,செல்போன் டவரின் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ,ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்,போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் - அசம்பாவிதம் தவிர்ப்பு ,தீ விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .