நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த திடீர் கனமழையால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, சிகிச்சையில் இருந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.