பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து நெல்லை பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், பேருந்தில் இருந்த 23 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.