நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் மர்ம பொருள் வெடித்து டீக்கடையில் உள்ள பொருட்கள் நாசம். அதிகாலை நடைபெற்ற விபத்தில் என்ன பொருள் வெடித்ததுஎன தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை,திருச்செங்கோட்டில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை மர்மமான முறையில் வெடித்து சிதறியதால் பரபரப்பு, நகர காவல் துறையினர் தீவிர விசாரணை.