சங்கரன்கோவில் அருகே கல்லத்தி குளத்தில் கேரளாவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைவு