கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் சந்திப்பில் செல்போன் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான செல்போன்கள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகுமார் என்பவரது செல்போன் கடையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போன்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், விபத்தின் காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.இதையும் படியுங்கள் : அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்... விசிக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்ட அறிவிப்பு