திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரில் தனியார் பள்ளி பேருந்து விபத்து,ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியது,ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை சாலை தடுப்பின் மீது மோதி நிற்க செய்தார்,30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் இருந்த நிலையில், அனைவரும் காயமின்றி தப்பினர்.