சென்னையில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.