கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு,மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்திவைப்பு ,சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி ,