பங்குனி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான் எழுந்தருளிய நிலையில், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.