முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே யாகசாலை பூஜைகள் தொடங்கிய நிலையில், பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றன.