ஆவணி மாதம் 2-வது வார செவ்வாய்க்கிழமையையொட்டி காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் வெள்ளி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமி வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.