மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அரசு பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மாணவர்களின் இது போன்ற சாகச பயணம் சக பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது