உலக இளைஞர் தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் வரதட்சனை கொடுமைக்கு எதிராகவும், குடும்ப வன்முறைக்கு எதிராகவும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் வரதட்சணை கொடுமைகள் குறித்த மாணவர்கள் நடித்துக் காட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதையும் படியுங்கள் : பள்ளியில் மாலை நேரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா... அலட்சியமாக பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர்