தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், 120 விநாடிகளில் லகு வஜ்ராசனம் செய்து உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனை, நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.