உலக கணித குறியீடு பை தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி கணிதத்துறை மாணவிகள் 395 பேர் ஒரு சேர 4 வடிவங்களில் நின்று அசத்தியுள்ளனர். கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்விகள் மாணவிகள், கல்லூரியின் பெயர், படிக்கும் துறை, கணித குறியீடு பை மற்றும் மாதம் தேதி ஆகிய வடிவங்களில் நின்று அசத்திய கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.