கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லூரி மாணவன் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு,பாசன கிணற்றில் இருந்து அருண் என்ற மாணவன் சடலமாக மீட்பு,அருணை காணவில்லை என பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில் சடலமாக மீட்பு,கல்லூரி மாணவன் அருணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் சந்தேகம்.