நாகை அருகே கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்தினர். சம்பா அவல் புட்டு, அவல் லட்டு, கோதுமை இனிப்பு புட்டு, கேழ்வரகு லட்டு, கேழ்வரகு இனிப்பு சேமியா, கோதுமை அடை, கம்பு உருண்டை உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.