திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்தை மறைத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவன் சுனில் குமாருக்கு தவெகவினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாணவரின் தாத்தா பாட்டியிடம் ஆறுதல் கூறிய தவெகவினர், நிதி உதவியும் வழங்கினர்.இதையும் படியுங்கள் : தாய் உயிரிழந்தும் +2 பொதுத்தேர்வு எழுதிய மகன்.. தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதி சடங்குகளை செய்த மகன்