சேலம் மாவட்டம் குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்து, தற்கொலை செய்த மாணவி ஆனந்தியின் குடும்பத்தினருக்கு சேலம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.மேலும் அவர்களுக்கு திமுக சார்பில் மூன்று லட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்.