கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்,பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் டிஸ்மிஸ் - இனி எங்கும் பேருந்து ஓட்ட முடியாது ,ஓட்டுநரும், நடத்துனரும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை ,மாணவி இறங்கிய போது பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் .