ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள ஆதர்ஷ் பள்ளியில் பயின்ற மாணவி உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேவபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகள் ஹரினி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று மீண்டும் பள்ளிக்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்தார்.