சென்னை கேளம்பாக்கம் அருகே தோழிகளுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்திய கல்லூரி மாணவி வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியுடன் சேர்ந்து மது அருந்திய தோழிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்....