தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,கொள்ளிடக்கரை ஓரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு,எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் போலீஸ் குவிப்பு,100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல்.