ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நிரந்த மயானபூமி வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மயானம் அமைக்க இடம் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.