கன்னியாகுமரி மேல ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குருசடி விரிவாக்கப்பணி,பழமையான குருசடியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு,பங்குத்தந்தை தலைமையிலான நிர்வாகிகள் குருசடியை இடிக்க வந்த போது மறித்து போராட்டம்,வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு.