திருவள்ளூரில் நண்பகல் முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது ,பலத்த காற்று வீசியதால், திமுக சார்பில் வைக்கப்பட்ட பிரமாண்ட கட் அவுட்டுகள் சரிந்தன ,சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆட்டோ மீது கட் அவுட் மீது விழுந்து விபத்து ,இரும்பு கம்பிகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கட் அவுட்டுகள் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சம் .