தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இரு வேறு இடங்களில் இரண்டரை வயது குழந்தை உட்பட நான்கு பேரை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறை சார்ந்த அலுவலர்கள் நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.