news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்கூட்டரின் இருக்கையை கடித்து குதறும் தெருநாய்கள் இருக்கையை கடித்து சேதப்படுத்திய தெருநாய்கள் - சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

ஸ்கூட்டரின் இருக்கையை கடித்து குதறும் தெருநாய்கள் இருக்கையை கடித்து சேதப்படுத்திய தெருநாய்கள் - சிசிடிவி காட்சி

ஆத்தூர், செங்கல்பட்டு

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Chengalpattu dog byte seat

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தின் இருக்கையை தெரு நாய்கள் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகியது.

ஆத்தூர் வடபாதி பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கபட்டிருந்த ஸ்கூட்டரின் இருக்கையை அந்த பகுதியில் சுற்றி திரிந்த 2 நாய்கள் கடித்து குதறி சேதப்படுத்தின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 45 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau