மயிலாடுதுறை பழையபேருந்து நிலையம் அருகே மின் பொருட்கள் பழுதுநீக்கும் கடையில் நேற்று விபத்து,கேஸ் கம்ப்ரசர் வெடித்து பாலாஜி என்பவர் தலைசிதறி உயிரிழப்பு - கணேஷ் என்பவர் படுகாயம்,கணேஷ் வயிற்றுக்குள் இரும்புத் துண்டு பாய்ந்த நிலையில் அதை அகற்றாமல் தையல் போட்டதாக புகார்,மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்கு எனக் கூறி சாலைமறியல் போராட்டம் ,தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையின் போது இரும்புத் துண்டு அகற்றம் என தகவல்.