புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16ஆவது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் ,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ,ஏற்கெனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என கவலை ,நிர்வாக தேக்கத்தை சரிசெய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தல் .