தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.