செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியானார். நந்தனார் தெருவை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரகுராமன் என்பவர் தண்டவாளத்தை கடந்தபோது கொல்லத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அதி விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற்று தருவதாக மோசடி... மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.18 லட்சம் வரை மோசடி