விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் அருகே அரசு பேருந்து மோதி 3 பேர் உயிரிழப்பு,பைக் மீது அரசு பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு,ராஜாபுலியூர் கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா உயிரிழப்பு,துக்க நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து பைக்கில் சென்றபோது உயிரிழந்த பரிதாபம்.