திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நட்சத்திர ஏரி லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். கொடைக்கானலை சர்வதேச சுற்றுலா தளமாக மேம்படுத்தும் வகையில், நட்சத்திர ஏரியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.