மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.தஞ்சாவூர் ஏழுப்பட்டி ஜெபத்தோட்ட அதிபர் மிக்கேல் அடிகள் புனித சவேரியாரின் கொடியை ஏற்றி, திருவிழாவை தொடங்கி வைத்தார், இதனை தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.