புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற புனித சந்தன மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அன்னை புனித சந்தன மாதா, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது.இதையும் படியுங்கள் :கந்தூரி உரூஸ் பண்டிகையையொட்டி குவிந்த மக்கள் ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ச்சி..!