ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.