விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீதிரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீதர்மராஜா கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. சக்தி கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தீ மிதித்திடலை வந்தடைந்த பிறகு, திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்திக்கடன் செலுத்தினர். இதையும் படியுங்கள் : சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா... திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்