ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஶ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பொன்னியம்மனுக்கு மூலிகை திரவங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர்.