தவெகவின் கொள்கையை பற்றி கேட்டால் தளபதி தளபதி எனவும், எதற்காக வந்தாய் என கேட்டால் TVK TVK என்றும் கத்துவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடிதுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உரையாற்றிய அவர், புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுவதாகவும் விமார்சித்தார்.