சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டியில், ஈரோடு மாவட்ட அணி தங்க பதக்கம் வென்றது. திருவண்ணாமலை மாவட்ட அணி இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மாவட்ட அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.