திருப்பத்தூர் மாவட்டம் பையனப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் வாங்கிய பாதாம் மில்க் கெட்டு போன நிலையில் இருந்ததாக கூறிய வாடிக்கையாளரை உரிமையாளர் அநாகரிகமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.