ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மங்கள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை மனமுருகி வழிபட்டனர்.