மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சிறப்பு ரயில் நெல்லைக்கு ஏழரை மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். நெல்லைக்கு காலை 10.30 மணிக்கு வரவேண்டிய சிறப்பு ரயில் மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. ரயில்வே அதிகாரிகள் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.