பக்ரீத் பண்டிகையையொட்டி, கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான ஜாக் ஜமாத் பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் நிலையில், நாளை சுன்னத் ஜமாத் பிரிவினர் கொண்டாட உள்ளனர்.